நொடிகளின் கரைதலில்,
தவிப்புகள் உணராமல்,
யுகங்களாய் நீளும் நிமிடங்கள்...
ஒரு சொல்லிற்காய் தவிமிருந்து,
படபடவென துடிக்கும் இதயம்...
என்ன சொல்லப் போகிறாய்,
எனும் உதடுகளின் முணுமுணுப்பு...
சட்டை செய்யாமல்,
வந்த பதில் உணர்த்தும்,
நிராகரிப்பின் வலி...
சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாய்
மீண்டும் முயல்கிறேன்
ஒரு வ(வா)ரத்திற்காக...
-IRCTC TICKET BOOKING :( :) ;)
தவிப்புகள் உணராமல்,
யுகங்களாய் நீளும் நிமிடங்கள்...
ஒரு சொல்லிற்காய் தவிமிருந்து,
படபடவென துடிக்கும் இதயம்...
என்ன சொல்லப் போகிறாய்,
எனும் உதடுகளின் முணுமுணுப்பு...
சட்டை செய்யாமல்,
வந்த பதில் உணர்த்தும்,
நிராகரிப்பின் வலி...
சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தனாய்
மீண்டும் முயல்கிறேன்
ஒரு வ(வா)ரத்திற்காக...
-IRCTC TICKET BOOKING :( :) ;)
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் நன்றாக வார்த்தைகளை கோர்த்திருக்கலாம் . Good try :-)
ReplyDelete